துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம்!

Date:

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் புதன் (19) மற்றும் வியாழன் (20) ஆகிய இரு தினங்களில் இடம்பெறவுள்ளது.

அந்த இரு தினங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல கேள்விக்கான நேரம் ஒதுக்கப்படாது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) நிதி சட்டமூலத்தின் இரண்டு பிரேரணைகளும், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி சட்ட மூலத்தின் கீழான பிரேரணைகள் இரண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை...

ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

ஸஹீஹுல் புகாரி 'கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்'  நூல் வெளியீட்டு...

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல்...

நாட்டின் பல பகுதிகளில் சிறிதளவு மழைக்கான சாத்தியம்!

நாட்டில் இன்று (11) மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா,...