நடிகை சுரேனி சேனரத் காலமானார்

Date:

இலங்கை நடிகை சுரேனி சேனரத் தனது 61 வயதில் காலமானார்.நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை இன்று அதிகாலை காலமானார்.

அவரது உடல்  பொரள்ளையில் உள்ள ஜெயரத்ன இறுதி சடங்கு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது, இறுதி சடங்குகள் நாளை பொரல்ல  கணத்தில் நடைபெறும்.

சுரேனி சேனாரத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் இரண்டிலும் தனது நடிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...