அரசை ஆதரித்த  08 கட்சிகள் எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக எரிசக்தி அமைச்சரைக் குறை கூறும் நடவடிக்கையை கண்டிக்கிறது

Date:

அண்மையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம் சாட்ட சில நபர்கள் மேற்கொண்ட முயற்சிகளை இலங்கை பொதுஜன பெரமுனவின்  எட்டு (08) கட்சிகள் கண்டித்துள்ளன.

எட்டு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்றும், இந்த விடயத்தில் அமைச்சர் மீது மட்டுமே குற்றம் சொல்ல முடியாது என்றும் கூறினார்.

பொருத்தமான அமைப்பைக் கொண்ட ஒரு திட்டம் சில நாட்களில்  ஜனாதிபதியிடம்  சமர்ப்பிக்கப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...