இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இறுதி T20 போட்டி இன்று!

Date:

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான 20 க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

சதம்டனில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ள இங்கிலாந்து அணி, 2 க்கு 0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கை அணியும் இன்று களமிறங்கவுள்ளன.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...