எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவருக்கு பிணை!

Date:

அண்மையில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனமான சீ. கொன்சோடியம் லங்கா நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தார்.

மேலும் குறித்த நிறுவனம் அலட்சியமாக செயற்பட்டமை தொடர்பில் இனங்காணப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...