கொவிட் உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு! By: Admin Date: June 12, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்துள்ளது. TagsLocal News Previous articleஉலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிரதமரின் விசேட செய்தி!Next articleஎந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது!-மஹிந்த அமரவீர! Popular உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி More like thisRelated உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு Admin - March 23, 2026 இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு... நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை Admin - March 23, 2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்... நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு Admin - March 21, 2026 இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்... உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம் Admin - March 21, 2026 அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...