கொவிட் -19 பரவலை தடுக்க தன்னார்வப் படையணி!

Date:

கொவிட் -19 பரவலை தடுக்க தன்னார்வப் படையணி ஒன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போதைய கொவிட் தடுப்பு பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களை குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தன்னார்வப் படையணி ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து இதற்காக பதிவு செய்துக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிட் தடுப்பு பணிக்காக பங்களிப்பு செய்ய ஏராளமான மக்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...