சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் விற்க தீர்மானம்

Date:

இலங்கை சுங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதோச மூலம் சலுகை விலையில் பொதுமக்களுக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.

வர்த்தக அமைச்சரும் துறைமுக கப்பல் துறை அமைச்சரும் முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல்...

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...

விரைவில் 1990 சுவ செரிய மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை!

1990 சுவ செரிய அறக்கட்டளை, மோட்டார் சைக்கிள் மூலமான அவசர மருத்துவ...