தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின்போது வைத்திய அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர் கல்கிசை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மொரட்டுவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மொரட்டுவ நகர முதல்வர் சமன்லால் பெர்ணான்டோ பிணையில் செல்வதற்கு மொரட்டுவ நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.