கம்பஹா மாவட்டம் கஹட்டோவிடயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் காலம்சென்ற M.R.M ஷாலிஹ் ஆசிரியரின் நினைவாக அன்னாருடைய புதல்வர் Dr. Faique அவர்களால் அத்தனகல ருக்மலே கிராமத்தில் அமைந்துள்ள தாய்சேய் நிலையத்துக்கு இன்று Water dispenser ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது, இவ் வைபவத்தில் தாய்சேய் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக சேவையாற்றுகின்ற வைத்தியர் உரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியை கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் சுகத் அவர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.