இன்று (16) தடுப்பூசி செலுத்தும் மையங்களின் விவரங்களை இலங்கை ராணுவமும் சுகாதார அமைச்சும் வெளியிட்டுள்ளன.
குறிப்பு: தரப்பட்டுள்ள தகவல்களில் சிறிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால் தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்வதற்கு முன் பி.எச்.ஐ உடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.