இராணுவ வாகன ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளனத்தில் இருவர் பலி!

Date:

மட்டக்களப்பு, செங்கலடி கருத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் ஆற்றில் விழுந்து  விபத்துக்குள்ளனத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்தனர், மேலும் 04 பேர் காயமடைந்தனர். வாகரை இராணுவ முகாமிலிருந்து 06 பேருடன் பயணித்த இராணுவ வாகனம், செங்கலடி கருத்தப்பாலத்தில் விபத்திற்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே 02 இராணுவத்தினர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 04 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...