இலங்கையில் கோவிட் வைரஸ் உருமாறி உள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனைகள் இன்று ஆரம்பம்

Date:

நாட்டில் கோவிட் வைரஸ்  உருமாறி உள்ளதா என்பதை அறிய உயிரியல் பகுப்பாய்வு சோதனை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக  ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை மற்றும் இம்யூனாலஜி மற்றும் செல் உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் இந்த சோதனைக்கு பயன்படுத்தவுள்ளது என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...