உருமாறிய கொரோனா வைரஸுக்கு WHO சூட்டிய புதிய பெயர்கள்

Date:

காலத்துக்கு காலம் உறுமாற்றிக்கொள்ளும்  கொரோனா வைரஸ் வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா வகை “டெல்டா” கொரோனா வகை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா ´Alpha´ என்று அழைக்கப்படும்.

தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா ´Beta´ என அழைக்கப்படும்.

மேலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை ´Gamma´, அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா ´Epsilon´ என அழைக்கப்படும்.

பிலிப்பைன்ஸ் கண்டறியப்பட்ட கொரோனா ´தீட்டா´ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...