எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும்- சஜித் பிரேமதாச காட்டம்!

Date:

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பேரிடர் நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை மேலும் நிலைக்குலைய செய்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக பொது போக்குவரத்து மற்றும் பேக்கரி பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ​மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...