பசில் ராஜபக்ஷவின் கீழ் எரிபொருள் விலை உயர்வு ஏற்ட்பட்டிருக்காது என்று இலங்கை அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விவகாரத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தலையிட்டு விலை உயர்வைத் தடுத்திருப்பார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு நாட்டின் அனைத்து துறைகளையும் பாதிக்கும் என்பதால், எரிபொருள் விலையை குறைக்க எரிசக்தி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.