குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைப்பு!

Date:

200 பில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை இன்று (22) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவினால் இது முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கொவிட் ஒழிப்பு செயற்பாடுகள் மற்றும் 5,000 ரூபா வழங்குவதற்காக இந்த குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...