சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த புதிய தகவல்

Date:

அழகு கலைஞர் சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஹோட்டலின் 2 முகமையாலர்களிடம் இருந்து அறிக்கைகளைப் பெற்றுள்ளது.

மேலும், சம்பவம் நடந்த நாளில் ஹோட்டலின் பொது முகாமையாளர் மற்றும் ஹோட்டலில் கடமையில் இருந்த நபரிடமிருந்து இந்த அறிக்கை பெறப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட 6 பேர் காட்சிகளில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி காட்சிகள் பின் கதவு வழியாக வந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

விருந்தில் சுமார் இருபது பேர் கலந்து கொண்டனர், அங்கு பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டுள்ளது. 2 ஆம் திகதி பஸ்ஸர தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சந்திமால் ஜெயசிங்க, பியுமி ஹன்சமாலி மற்றும் 15 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...