தேசிய பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்

Date:

இலங்கையிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளினதும்  ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளரிடம் இருந்து அறிவிப்பு.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலைமையில், தங்களது நிரந்தர பணியிடத்தில் இருந்து தற்காலிகமாக வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு இணைப்பு காலம் முடிவடைந்த ஆசிரியர்கள் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் நிரந்தர பணியிடத்திற்கு மீள வேண்டும்.

மீண்டும் இணைப்பை நீட்ட விரும்பினால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தனது நிரந்தர பணியிடத்தில் இருந்து அதிபரின் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை கல்விப்பணிப்பாளர் ஊடாக (ஆசிரியர் மாற்றம் ) அனுப்பி வைக்கவேண்டும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...