நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை

Date:

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான மேலதிக நடவக்கை குறித்து ஜனாதிபதி செயலணிக் குழுவினால் இன்று தீர்மானிக்கப்படும் என்று மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

மேலும் ,பயணக் கட்டுப்பாட்டை மேலும் அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை, பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...