நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்கு இவற்றை செயற்படுத்த வேண்டும் | முதலாவது பாராளுமன்ற உரையில் ரணில்

Date:

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பொருளாதார ரீதியில் இலங்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கு ஒரேயொரு வழிமுறையாகும், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார்.

கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

கோவிட் 19 தடுப்புக்கான செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரவையின் கீழ் கொண்டு வரப் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடு தற்போது இராணுவ மயமாக்கலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது, அது தவறான விடயம் எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...