போசன் போயவை முன்னிட்டு 7 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தீர்மானம்

Date:

சிறையிலடைக்கப்பட்டுள்ள ஏழு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்க உள்ளதாக டெய்லி மிர்ரொர் ஊடகம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றில் இது குறித்து பேசிய நாமல் ராஜபக்ச, அரசிடம் ‘வேண்டுகோள்’ விடுத்திருந்த நிலையில் இவ்வாறு விடுதலை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...