வெளிநாட்டு ஹஜ் யாத்திரிகர்களுக்கு இந்த முறையும் அனுமதியில்லை!

Date:

வெளிநாடுகளின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு இந்த முறையும் சவூதி அரேபியா அனுமதியை தவிர்த்துள்ளது.

கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சவூதி அரேபிய நாட்டவர்களுக்கு மாத்திரம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதி உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

மக்காவுக்கான ஹஜ் யாத்திரை எதிர்வரும் ஜூலை நடுப்பகுதியில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...