மேற்கு ஆபிரிக்கா கடற்பகுதியில் அமைந்துள்ள நாடான லிபியா நாட்டு கொடியுடன் சென்றுள்ள கொள்கலன் கப்பலான MSC MESSINA தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியப்பெருங்கடலில் பயணிக்கும்போது குறித்த கப்பலின் இன்ஜின் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கப்பல் தற்பொழுது சிங்கப்பூர் செல்லும் வழியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.