இலங்கையருக்கு அமெரிக்காவில் உயரிய பதவி!

Date:

கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் வெள்ளை மாளிகை கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.

கலாநிதி கேப்ரியல் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவர் களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று உள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...