குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஓன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது

Date:

திருகோணமலை குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஓன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இன்று(29) காலை இவ்வாறு பதினைந்து அடியுடைய பெரிய சுறா ஒன்று கரையோதுங்கியுள்ளது.

மீனவர்கள் இறந்த சுறாவின் உடலை அகற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் பத்திற்கும் மேற்பட்ட சுறாக்கள் உயிருடன் கரையோதுங்கியதும் குறிப்பிடத்தக்கது.

எப்.முபாரக்  2021-06-29

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...