திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முன்னறிவித்தலின்றி நடைபெற்று வரும் நீர் வெட்டு தொடர்பான கலந்துரையாடல்!

Date:

எப்.முபாரக்  

 

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முன்னறிவித்தலின்றி நடைபெற்று வரும் நீர் வெட்டு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்(27)கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலைய காரியாலயத்தில் நடைபெற்றது.

 

இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் தடைபடுவதற்கான காரணங்கள் மற்றும் நீர் வெட்டின் தாக்கங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டன.

 

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்கு மாகாண வடிகாலமைப்பு பொறியியலாளர்,முகாமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...