பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் மக்களின் செயற்பாடுகள் மிகவும் கவலையளிக்கிறது! | உபுல் ரோஹண

Date:

நாட்டில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் மக்களின் செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரிய விதத்தில் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.சுமார் ஒரு மாதக் காலத்திற்கு பின்னர் இன்று (21) நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதும், மக்கள் பொது இடங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது நடந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

மேலும், எதிர்வரும் நாட்களிலும் மக்கள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், பெரும் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் பரவும் டெல்டா திரிபு தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டதை நினைவில் வைத்து செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...