புறக்கோட்டையின் போதிராஜ மாவத்தையில் இரு கடைகள் முற்றாக தீக்கிரை!

Date:

புறக்கோட்டையின் போதிராஜ மாவத்தையில் “காகிதாதிகள்” விற்பனை செய்யப்படும் கடைகள் அடங்கிய இரு கட்டடங்களுக்கே  இவ்வாறு தீப்பரவிய்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் இரு கடைகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Popular

More like this
Related

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை: மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...