அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள்!

Date:

அத்தியாவசிய சேவைகளுக்காகப் பயணிக்கின்றவர்களுக்காக மாத்திரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் நடத்தப்படுகின்றன.

இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பண்டுக சுவர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

தொடருந்து போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் மேல் மாகாணத்தில் 103 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...