இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
போட்டி இடைநிறுத்தப்படும் போது இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
சூரியகுமார் யாதவ் மற்றும் மனிஸ் பாண்டே ஆகியோர் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.