ஜப்பானில் இருந்து மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Date:

ஜப்பானில் இருந்து மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

 

மேலும், ஒரு தொகை தடுப்பூசி டோஸ்கள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

 

இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எஸ்ட்ரா செனகா தடுப்பூசி டோஸ்களை ஏற்கனவே எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு முன்னிரிமை அளித்து இரண்டாது டோஸாக செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...