பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Date:

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற 36 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறி மோசடி வழக்கை முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரன் உட்பட இருவர் நீதிமன்றில் ஆஜராகாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...