வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த புதிய நிதியமைச்சர்

Date:

இலங்கையின் புதிய நிதியமைச்சர் பசில்ராஜபக்ச நேற்று அமெரிக்கா சீனா இந்தியா ஜேர்மனி ரஸ்யா ஆகியநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடனும் மற்றும் ஐரோப்பியஒன்றியத்தின் பிரதிநிதியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
நிதியமைச்சில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.இலங்கை பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு;ள்ளது என இந்த சந்திப்பில் தெரிவித்துள்ள நிதியமைச்சர் புதுப்பிக்கத்தக்க சக்தி ஊக்குவிப்பு திட்டங்களிற்கான ஆதரவை கோரியுள்ளார்.
சூழலிற்கு பாதிப்பு இல்லாத வகையில் போக்குவரத்து துறைக்கு அவசியமான உட்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் 55,406 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்; 32 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை...

சுரேஷ் சலே தனது உண்ணாவிரதத்தை கைவிட முடிவு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத்...

இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்

‘தித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய...