இன்று நாட்டில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

Date:

இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் பின்வருமாறு,

அம்பாறை மாவட்டம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
பொத்துவில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவு

கண்டி மாவட்டம்

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
சுதுஹும்பொல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின்,
விஹார லேன்
விகார மாவத்தை
கப்பர தேவாலய வீதி

சுதுஹும்பொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின்,
அடுக்குமாடி குடியிருப்பு வளாக நடுவீதியின் ஒரு பகுதி,
பொல் வத்த வீதியின் ஒரு பகுதி,
கோவில் வீதியின் ஒரு பகுதி.

கொழும்பு மாவட்டத்தின்,

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

தும்போவில வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கரதியான வத்த கிராமம்.

யாழ்ப்பாணம் மாவட்டம்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவின்,
வடமராச்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்

குருணாகலை மாவட்டம்

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
கணுகெடிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் கணுகெடிய கிராமம்

நுவரெலியா மாவட்டம்

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
கெடம்புலாவ மத்திய பகுதி

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...