இலங்கை இந்திய கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு

Date:

இலங்கை கிரிக்கட் அணியில் கொரோனா அச்சுறுத்தல் காரணத்தினால் இந்தியா-இலங்கை ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சிவிப்பாளர்கள் இருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். எவ்வாறாயினும் எந்தவொரு வீரரும் கொரோனா தொற்றுக்கு இலக்காக போதிலும் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த அனைத்து வீரர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒருநாள் சர்வதேச போட்டிகள் இப்போது ஜூலை 17, 19 மற்றும் 21 ஆகிய திகதிகளிலும், டி20 போட்டிகள் ஜூலை 24, 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...