Wednesday, November 11, 2026

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

1 min read

சீனாவிலிருந்து ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளை கொண்ட விமானமொன்று சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.