கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

Date:

இலங்கையில் அண்மைக் காலமாக மிதமான மட்டத்தில் நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது நேற்று மீண்டும் உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நேற்று மாத்திரம் 2329 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் 41 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களாவர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 341,202 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 26,448 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...