சிரச நியூஸ் பெஸ்ட் ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்பியதன் காரணமாக சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான MTV நிறுவனத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.