சிறுவர்களை, தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பிலான தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இலக்கம்

Date:

இலங்கையில் சிறுவர்களை, தொழிலுக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸார் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மேலும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பில் 0112 433 433 என்ற இலக்கத்தை அழைப்பை மேற்கொண்டு, தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...