ஜோசப் ஸ்டாலின் உட்பட 33 பேர் பிணையில் விடுதலை!

Date:

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உட்பட 33 பேர் இன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.எனினும் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு தேரர்களும், இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமையை அடுத்து தலா 25 ரூபா பிணையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...