தடுப்பூசி செலுத்ததாவர்களிடம் பேருந்து கட்டணத்தை இரட்டிப்பாக அறவிட தீர்மானம்!

Date:

தடுப்பூசியின் முதல் டோஸை கூட பெறாத பேருந்து பயணிகளிடம் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் அறவிடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

பேருந்தில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதி செய்யும் அட்டையின் பிரதியை பயணிகள் கையில் வைத்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...