முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் வர்த்மானி அறிவிப்பில் வௌியிடுவதற்காக ஆவணங்கள் அரச அச்சக கூட்டுத்தாபனதிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த வர்த்தமான அறிவிப்பு அரச அச்சக கூட்டுத்தாபனதிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பசில் ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமான அறிவிப்பு வௌியானதன் பின்னர் நாளை (08) அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.