பிரேஸிலை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்டீனா!

Date:

47வது கோபா கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தி லயனல் மெசீ தலைமையிலான ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.பார்வையாளர்கள் இன்றி பிரேசிலில் இந்த போட்டி இடம்பெற்றது.

போட்டியில் முதல் பாதியின் 22 வது நிமிடத்தில், ஆர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு புள்ளி ஒன்றை பெற்று கொடுத்தார்.

இதனால் முதல் பாதியில் ஆர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்டினா அணி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...