மக்கள் புகையிரதங்களில் கூட்டமாக பயணிப்பதால் புகையிரத கொத்தணி உருவாகும் அபாயம்!

Date:

இலங்கை புகையிரத திணைக்களத்தினுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகையிர தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் புகையிரத போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக புகையிரத ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகளை போன்று தற்போது புகையிரத கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதை வரையில் ஒரு நாளுக்கான 20 -25 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் புகையிரதங்களில் கூட்டமாக பயணிப்பதால் பயணிகளுக்கு கொவிட் பரவும் அபாயம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...