15 வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்கான இணையத்தின் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Date: