நேற்று ஆரம்பமான 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் யாங் கியான் முதல் தங்கப் பதக்கம் வென்றார்.
ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா கிருடிகா வெள்ளியும், சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் கிரிதிகா வெண்கலமும் வென்றனர்.
இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தெஹானி எகோடவேல 49 வது இடத்தைப் பிடித்தார்.