அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் நேற்று 27ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்