ஆர்பாட்டங்களில் பங்கேற்கும் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக கொழும்பில் வாகன பேரணி

Date:

ஆர்பாட்டங்களில் பங்கேற்கும் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த வாகனப்பேரணி  ஒன்று கொழும்பில் ஆரம்பமானது. இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளன.

வாகன ஊர்வலத்தை உள்ளடக்கிய இந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பானது, நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தின் அருகே தொடங்கி தற்போது லிப்டன் முற்சந்தி நோக்கி சென்று கொண்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

காணொளி:

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...