சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் டெல்டா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவார்கள்-இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன!

Date:

சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவதாக மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன் கிழமை அல்லது வியாழக்கிழமை குறித்த ஆய்வின் முடிவுகளை வௌியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து விஷேட பாதுகாப்பு வழங்குகின்றமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

இலங்கையை அண்மித்த தாழ் வளிமண்டல குழப்ப நிலை விருத்தியடைந்து வருவதால் எதிர்வரும்...

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...